Obsah:
- பருக்கள் எப்படி ஏற்படுகிறது Ako sa vyskytujú pupienky?
- பருக்கள் அகற்றுவதற்கான வீட்டு வைத்தியம் Home remedies for removal of pimples
- 1. பருக்கள் அகற்றுவதற்கான பற்பசை
- 2. பருக்களை விரட்டும் அதிசய எண்ணெய்கள்
- 3. லாவெண்டர் எண்ணெய்
- 4. எலுமிச்சை எண்ணெய்
- 5. தேயிலை மர எண்ணெய்
- 6. திராட்சை எண்ணெய்
- 7. சீமைமுட்செவ்வந்தி எண்ணெய்
- 8. எலுமிச்சைப் புல் எண்ணெய்
- 9. அர்கன் ஆயில்
- 10. ஆமணக்கு எண்ணெய்
- 11. எப்சம் உப்பு
- 12. ஆப்பிள் வினிகர்
- 13. பேக்கிங் சோடா
- 14. மக்னீசிய பால்
- 15. மீன் எண்ணெய்
- 16. தேங்காய் எண்ணெய்
- 17. வாசலின்
- 18. பூண்டு
- 19. தேன்
- 20. ஆஸ்பிரின் மாத்திரை
- 21. ஐஸ்கட்டி
- 22. ஹைட்ரஜன் பெராக்சைடு
- 23. எலுமிச்சை
- 24. லீஸ்டரின்
- 25. இலவங்கப்பட்டை மற்றும் தேன்
- 26. ‘ரப்பிங் ஆல்கஹால்
- 27. மஞ்சள்
- 28. முட்டையின் வெள்ளை கரு
- 29. ஆலிவ் எண்ணெய்
- 30. கீரின் டீ
- 31. உப்பு நீர்
- 32. முல்தானி மெட்டி
- 33. பழச்சாறு
- 34. இளநீர்
- 35. யோகர்ட்
- 36. வெப்பம்
- 37. அரிசி நீர்
- 38. கிளிசிரின்
- 39. ரோஸ் வாட்டர்
- 40. வேப்பிலை
- 41. பால்
- 42. ஜொஜோபா எண்ணெய்
- பருக்களின் வகைகள் Types of Pimples
- ஊட்டச்சத்து மற்றும் உணவு Nutrition and Diet
- தவிர்க்க வேண்டிய உணவுகள் Foods to avoid
- வைட்டமின்கள்
- வாழ்க்கை முறை மாற்றங்கள் Lifestyle changes
- முகப்பருவை மறைப்பதற்கு ஒப்பனை குறிப்புகள் Makeup tips to cover the acne
- முகப்பரு சிகிச்சைகள் Acne treatments
- முகப்பருவை தடுப்பதற்கான டிப்ஸ் Tips for preventing acne
முகதமுகததைதைபொலிவுடனுமபொலிவுடனுமபளபளபபளபளபபளபளபபளபளபபளபளபவைதபளபளபடுடுதுகொளடுடுளடுடுவேணடுஎனடுடுடுறஎணடுடுடுடுடுடுடு,டுஇருபாலருகபெணஇருபாலருக இதில் பெண்களுக்கு மிக அதிகம் உண்டு. எநஎநததவகையிலவகையிலமுகபமுகபமுகபமுகபமுகப..வந…திருந….அதனைநாங நாட்டில் 88% பெண்கள் இந்த முகப்பரு பிரச்சனையில் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் முகப்பருக்களை போக்க சரியான தீர்வை தேடாமல் தரமில்லாத கீரிம்களை முகத்தில் தடவிதடவி இது போன்ற பிரச்சனைக்களுக்கு SkinKraft's SkinID ™ Skin Questionnaire என்ற இணையதளத்தில் நீங்கள் கேள்விகள் கேட்டால் தோல் சம்பந்தமான நிபுணர்கள் உங்களது கேள்விகளுக்கு தகுந்த பதிலளிப்பார்கள்..
Shutterstock
முகபமுகபபருகபருககளகளகளமுகபமுகபமுகபபுணபுண,,,,,,,,,,,,எண,,,,சுரபசுரபசுரபபிகள,காரணமாகவும,முகத, இது முகத்தில் கொப்புளங்கள், பருக்கள், புள்ளிகள்போனபோனபோனறுமறுமகாணபகாணப எண்ணெய் சுரப்பிகள் உள்ளங்களை மற்றும் உள்ளங்காலை தவிர அனைத்து இடங்களிலும் இந்த பிரச்சனைசனைசனைஏறஏற
பருக்கள் எப்படி ஏற்படுகிறது Ako sa vyskytujú pupienky?
பருக்கள் எப்பட்டவுடன் மருத்துவர்கள் ஆலோசனைப்படி சிகிச்சை எடுத்து கொண்டாதல்முருபமுருபபருகமுருபபருகபருககளகளபரவுவதை சிகிச்சை எடுத்து கொள்ளவில்லை என்றால் சருமத்தில் உள்ள பருக்களை நீக்குவது கடினம். பருக்கள் பல்வேறு காரணங்களால் முகத்தில் அதிகம் பரவுகிறது.
Shutterstock
- இறந்த செல்கள் மூலம் பரவுகிறது.
முகத்தில் உள்ள இறந்த செல்களை அகற்ற வேண்டும். அவ்வாறு அகற்றவில்லை என்றால் முகத்தில் கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்கள் வளர அதுவே காரணமாக இருக்கிறது.
- மரபணு மூலம் ஏற்படுகிறது
மரபணு பிரச்சனைகள் மூலமும் இந்த முகத்தில் முகப்பருக்கள் ஏற்பட்டால்அதறஅதறகுகுகுதீர தோல் நிபுணர்கள் ஆலோசனைப்படி நீங்கள் குறிப்பிட்ட காலத்திற்கு மருந்துகள்எடுதஎடுதஎடுதஎடுததுதுகொள. அப்படி எடுத்து கொண்டால் ஒரளவுக்கு தடுக்க முடியும். ஆனால் முற்றிலும் தடுக்க முடியாது.
- இளமைப்பருவம்
இளமைப்பருவத்தின் போதும் இந்த முகப்பருக்கள் வரும். பொதுவாக 13 வயதில் வரும் இந்த முகப்பருக்கள் 100 ல் 85 பேருக்கு 35 வயது வரை நீடிக்கும். பெற்றோர்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால் வாரிசுகளுக்கும் வர அதிக வாய்ப்புள்ளது.
- ஹார்மோன்கள்
இளமைப்பருவத்தில் ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால் அது போன்ற சமயங்களில் முகப்பருக்கள் ஏற்படும். இது பொதுவாக பெரும்பாலோனோருக்கு இந்த ஹார்மோன் பிரச்சனைகளினால் ஏற்படும்.
- பாக்டீரியா
முகதமுகததிலதிலஉளஉளஉளஉளளளசுரபசுரபபிகள..அடைபஅடைபபு.மறமற.பாகபாக..டீரியாதொற..றுபோனபோனபோனற என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கும் முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப்படுத்தி பருக்களை அதிகரிக்க செய்கிறது.
- டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்
டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக சுரக்கும் போது முகத்தில் பருக்கள் ஏற்படுகிறது. இறந்த செல்கள் முகத்தில் ஒட்டிக் கொண்டு இருப்பதன் மூலமும் முகப்பருக்கள் ஏற்படுகிறது.
- பால் பொருட்கள்
பசுவின் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை அதிகமாக சாப்பிடுவதன் மூலமும் பருக்கள் பதிப் புதீவிரமடையும மேலும், அதிக கிளைசெமிக் உணவின் காரணமாகவும் பருக்கள் ஏற்படும்.
Shutterstock
- எண்ணெய் பொருட்கள்
இன்றை தலைமுறையினருக்கு முக்கிய பிரச்சனையாக இருப்பது இந்த
எண்ணெய் பொருட்களின் மூலம் ஏற்படும்முகபருக
எண்ணெய் பொருட்களை அதிகம் உட்கொள்வதன் மூலம் இந்த முகப்பருக்கள் அதிகரிக்க காரணமாக அமைகிறது.
- மருந்து, மாத்திரைகள்
சிலசிலமருநதுதுதுமதமததிரைகளதிரைகளஅதிகமஅதிகமஅதிகமகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறதுகிறது
- சரும தொடர்பான பொருட்கள்
முகப்பொலிவு கிடைக்கும் நானும் ஐஸ்வர்யா ராய் மாறி ஆகிடுவேன் என நினைத்து முகத்தில் அதிகமாக கீரிம்களைகளை சமசமமநமநதமிலதமிலதமிலலாதலாதமருதமருததுவரதுவரகளினகளினஆலோசனைஆலோசனைஆலோசனைபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறதுபடுகிறது
- மேக்கப்
ஆயில் மேக்கப் செய்து கொள்வதன் மூலமும் இந்த முகப்பரு பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும், அதிகமாக மேக்கப் போடுவதன் காரணமாகவும் முருப்பருக்கள் ஏற்படும். இயற்கை பொருட்களை பயன்படுத்தி மேக்கப் செய்து கொள்வதன் மூலம்
இதிலிருந்து விடுபடலாம்.
- பயணங்கள்
Shutterstock
தொடர் பயணங்கள்மூலம
- மன அழுத்தம்
Shutterstock
முகப்பருக்கள் வர மற்றொரு முக்கிய காரணமாக இருப்பது மன அழுத்தம். தனிமையின் காரணமாக ஏற்படும் மன அழுத்ததின் காரணமாகவும் இந்த முகப்பருக்கள் ஏற்படுகிறது.
- உராய்வு மற்றும் தேய்த்தல்
தொடர்ந்து சருமத்தை தேய்த்து கொண்டு இருப்பதனாலும் இந்த முகப்பருக்கள் ஏற்படுகிறது. ஹெல்மெட் மற்றும் அழுத்ததின்
காரணமாகவும் இந்த பிரச்சனை ஏற்படுகிறது.
- முகப்பரு என்பது என்ன?
பொதுவாக இளமைப்பருவத்தில் இந்த முகப்பரு பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. 11 வயதில் துவங்கும் இந்த முகப்பரு 100ல் 85 பேருக்கு 30
வயது வரை நீடிக்கும். இளமைப் பருவம் கடந்த
பிறகும் நீடிக்கவும் வாய்ப்புள்ளது.
பருக்கள் அகற்றுவதற்கான வீட்டு வைத்தியம் Home remedies for removal of pimples
1. பருக்கள் அகற்றுவதற்கான பற்பசை
Shutterstock
- தேவையான பொருட்கள்
பற்பசை
சிறிய பஞ்சு
- தயார் செய்யும் முறை
சிறிய பஞ்சுமும் பற்பசையுமே போதுமானது.
- பயன்படுத்தும் முறை
சிறிய பஞ்சை கொண்டு பற்பசையை எடுத்து பருக்கள் ஏற்படுள்ள இடத்தில் தடவி ஒரு இரவு விடுவதன் மூலம் தீர்வு காணலாம்.
- கிடைக்கும் பலன்கள்
இந்த பற்பசையினை பயன்படுத்துவதான் மூலம்
முகப்பருக்களின் தீவிரத்தை குறைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பாக்டீரியாக்களை அழிக்கிறது. இந்த
பற்பசையினை முகம் மற்றும் கால்கள் மற்றும் கைகளில் இதனை பயன்படுத்தலாம். எண்ணெய் வழியும் முகத்தை சேர்ந்தவர்களும், சாதாரணமானாவர்கள் கூட இதனை பயன்படுத்தலாம்.
2. பருக்களை விரட்டும் அதிசய எண்ணெய்கள்
Shutterstock
- குங்கிலியம் எண்ணெய்
தயாரிக்க தேவையான பொருட்கள்
1 மற்றும் 2 சிறு துளி குங்கிலியம் எண்ணெய்
காது குடையும் பஞ்சு
- பயன்படுத்தும் முறை
குங்கிலியம் எண்ணெய் எண்ணெய்யை காது குடையும் பஞ்சாய் நனைத்து அதனை நேரடியாக முகத்தில் தேய்த்து பயன்படுத்தலாம். ஒரு இரவு வரை இந்த எண்ணெய்யை தேய்த்து கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.
- கிடைக்கும் பலன்
குங்கிலியம் எண்ணெய் வீக்கம் மற்றும் பாக்டீரியாக்களை அழிக்கும் வல்லமை உடையது. இந்த எண்ணெய் சத்தான புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. இது நெற்றியில் ஏற்படும் பருக்களையும் நீக்குகிறது. இந்த எண்ணெய்யை அனைவரும் பயன்படுத்தலாம்.
3. லாவெண்டர் எண்ணெய்
- தேவையான பொருட்கள்
சில துளிகள் லாவெண்டர் எண்ணெய்
மட்டுமே.
- பயன்படுத்து முறை
முகப்பருக்கள் உள்ள இடங்களில் இந்த லாவெண்டர் எண்ணெய் பயன்படுத்துவதன் மூலம் நல்ல தீர்வை காணலாம். இதனை சமருத்தில் தேய்த்து பின்பு சில மணி நேரங்கள் விட்டு மீண்டும் தேய்க்க வேண்டும். லாவெண்டர் எண்ணெய்யில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது முகப்பருக்களை அழிக்கிறது. இந்த லாவெண்டர் எண்ணெய்யினை முகத்திற்கு மட்டுமே பயன்படுத்து மட்டுமின்றி அனைத்து
இடத்திற்கும் பயன்படுத்தலாம்.
4. எலுமிச்சை எண்ணெய்
- தேவையான பொருட்கள்
3 துளிகள் எலுமிச்சை எண்ணெய்
பஞ்சு
- தயாரிக்கும் முறை
எலுமிச்சை எண்ணெய் மற்றும் பஞ்சு மட்டுமே
போதுமானது.
- பயன்படுத்தும் முறை
முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்ய பின்பு. எலுமிச்சை எண்ணெய்யை பஞ்சில் நனைத்து பருக்கள் வந்த இடத்தில் தடவ வேண்டும். இந்த
எலுமிச்சை எண்ணெய்யை தடவிய பின்பு சில மணி நேரம் கழித்து மீண்டும் தேய்க்க வேண்டும். இரவில் தூங்க போவதற்கு முன்பு இதனை செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
எலுமிச்சை எண்ணெய்யில் நுண்ணுயிர்களை அழிக்கும் சக்தி உள்ளது. இது சருமத்தை பாதுகாக்கிறது. இந்த எண்ணெய்யை உடலில்
அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம். அந்தரங்க பகுதிகளை தவிர.
5. தேயிலை மர எண்ணெய்
- தேவையான பொருட்கள்
1 அல்லது 2 சொட்டு தேயிலை மர எண்ணெய்
1 தேக்கரண்டி ஆலிவ் ஆயில் அல்லது எலந்தை எண்ணெய்
- தயாரிக்கும் முறை
தேயிலை மர எண்ணெய் மற்றும்
1 தேக்கரண்டி ஆலிவ் ஆயிலை நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
- பயன்படுத்தும் முறை
கலக்கப்பட்ட எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி கொள்வதன் மூலம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இந்த எண்ணெய்யை சமருத்தில் தேய்த பின்பு சில மணி நேரங்கள் கழித்து மீண்டும் சருமத்தில் தடவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
தேயிலை மர எண்ணெய்யானது பொதுவாக அனைவரும் பயன்படுத்துகின்றனர். இது நெற்றி, கன்னம், உதடு போன்ற இடங்களில் நுண்ணுயிர்களை அழிக்கிறது. இது சிஸ்டிக் பருக்களுக்கு முக்கிய தீர்வாக பயன்படுகிறது.
6. திராட்சை எண்ணெய்
- தேவையான பொருட்கள்
சில துளிகள் திராட்சை எண்ணெய் மட்டுமே.
- பயன்படுத்தும் முறை
முகத்தை கழுவி சுத்தம் செய்த பின்பு சில துளிகள் திராட்டை எண்ணெய்யை எடுத்து முகத்தை தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். இந்த எண்ணெய்யை தடவி ஒரு நாள் முழுவதும் இருக்க வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
திராட்சை எண்ணெய் பொதுவாகவே நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இதனை பயன்படுத்துவன் மூலம் சமருத்திற்கு மிகவும் நன்மை கிடைக்கும். இது கரும்புள்ளிகள் மற்றும் முகப்பருக்களை நீக்குகிறது.
7. சீமைமுட்செவ்வந்தி எண்ணெய்
- தேவையான பொருட்கள்
சீமைமுட்செவ்வந்தி எண்ணெய் காப்ஸ்யூல்கள்
- பயன்படுத்தும் முறை
சீமைமுட்செவ்வந்தி எண்ணெய்யை பாதிக்கப்பட்ட இடங்களில் ஒரு இரவு வரை தடவ வேண்டும் பின்னர், காலையில் எழுந்த அதனை கழுவ வேண்டும். இது போல் சில நாட்களுக்கு சீமைமுட்செவ்வந்தி எண்ணெய்
காப்ஸ்யூல்களை தினமும் எடுத்து கொள்ள வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
இந்த எண்ணெய்யை பயன்படுத்துவன் மூலம் முகப்பரு பிரச்சனையில் இருந்து விடுபடலாம். மேலும், சருமம் மிருவதாகவும், வறண்ட சருமத்தில் இருந்த தப்பிக்கலாம்,
8. எலுமிச்சைப் புல் எண்ணெய்
- தேவையான பொருட்கள்
சிறு துளி எலுமிச்சைப் புல் எண்ணெய்
ஒரு சிறிய ஸ்ப்ரே பாட்டில்
தண்ணீர்
- தயாரிக்கும் முறை
ஸ்ப்ரே பாட்டிலில் பாதியளவு தண்ணீர் நிரப்பிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் எலுமிச்சைப் புல் எண்ணெயை கலந்து கொள்ள வேண்டும்.
- பயன்படுத்தும் முறை
ஸ்ப்ரே பாட்டிலில் உள்ள எண்ணைய்யை முகத்தில் தடவி முகம் காயும் வரை இருக்க வேண்டும். காய்ந்த பின்னர் மீண்டும் அந்த எண்ணெய்யை தடவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்
இது முகப்பருக்களை உருவாக்கும் பாக்டீரியாக்களை நீக்கும் தன்மை கொண்டது.
9. அர்கன் ஆயில்
Shutterstock
- தேவையான பொருட்கள்
அர்கன் ஆயில் மட்டுமே போதுமானது
- பயன்படுத்தும் முறை
முகத்தை நன்றாக கழுவிய பின்பு அர்கன்
ஆயிலை முகத்தில் தடவி சிறுது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
அர்கன் ஆயிலை சருமம் எளிதில் உள்ளிழுத்து கொள்ளும் தன்மை கொண்டது. மேலும், இதில் உள்ள வைட்டமின் இ முகத்தில் ஏற்படும்
பிளவுகளை தடுக்கிறது.
10. ஆமணக்கு எண்ணெய்
Shutterstock
- தேவையான பொருட்கள்
ஆமணக்கு எண்ணெய்
துணி
தண்ணீர்
- பயன்படுத்தும் முறை
முகத்தை நன்றாக கழுவி காய வைத்த பின்பு சிறு துளி ஆமணக்கு எண்ணெய்யை சருமத்தில் தடவி 2 அல்லது மூன்று மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
ஆமணக்கு எண்ணெய் முகத்தில்
அசுத்தங்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை
அழிக்கிறது. இதில் உள்ள ரிச்சினியிக் அமிலம்சருமத்தை மிருவாகவும், ஆரோக்கியமானதாகவும் வைக்கிறது. இந்த
எண்ணெய் பயன்படுத்துவதற்கு முன்பு
மருத்துவரின் ஆலோசனை கேட்பது நல்து.
11. எப்சம் உப்பு
Shutterstock
- தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி எப்சம் உப்பு
அரை கப் தண்ணீர்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
எப்சம் உப்பை தண்ணீர் கலந்து அந்த தண்ணீரை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும். இதனை இரண்டு அல்லது
மூன்று முறை செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
எப்சம் உப்பை பயன்படுத்துவதன் மூலம் By using the Epsom salt
முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்யும்.
12. ஆப்பிள் வினிகர்
- தேவையான பொருட்கள்
1 கப் தண்ணீர்
1 கப் ஆப்பிள் வினிகர்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
ஆப்பிள் வினிகரை தண்ணீர் கலந்து அந்த
தண்ணீரை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட
இடங்களில் பயன்படுத்த வேண்டும். பின்னர் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் அந்த இடத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
ஆப்பிள் வினிகரை பயன்படுத்துவதால் முகத்தை எண்ணெய் வழிவதை தடுக்கும்.
முகப்பருக்களுக்கு காரணமான
பாக்டீரியாக்களை அழிக்கும். முக்கில் ஏற்படும் பருக்களை கூட எளிதில் நீக்கி விடும்.
13. பேக்கிங் சோடா
- தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி சமையல் சோடா
தண்ணீர்
- பயன்படுத்தும் முறை
சமையல் சோடா கலந்த தண்ணீரை பருக்கள் வந்த இடங்களில் தடவ வேண்டும். சிறிது நேரம் கழித்து சுடு தண்ணீர் அந்த இடங்களை கழுவ
வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
இதனை சருமத்தில் பயன்படுத்துவதால்
முகப்பருக்களை தடுக்கும். மேலும் வீக்கங்களை கட்டுப்படுத்தும்.
14. மக்னீசிய பால்
- தேவையான பொருட்கள்
மக்னீசிய பால் மட்டுமே போதுமானது பயன்படுத்தும் முறை மக்னீசிய பாலை நேரடியாக பருக்கள் மற்றும் வறண்ட சருமத்தில் பயன்படுத்தலாம். இதனை
குறைந்தது 30 முதல் 40 நிமிடம் வரை
பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த
வேண்டும்.
- கிடைக்கும் பலன்
இதனை பயன்படுத்துவதன் மூலம் பருக்கள்
மற்றும் வறண்ட சருமத்தில் இருந்து விடுபடலாம்.
15. மீன் எண்ணெய்
Shutterstock
- தேவையான பொருட்கள்
மீன் எண்ணெய் மட்டுமே போதுமானது பயன்படுத்தும் முறை மீன் எண்ணெய் மாத்திரைகளை தண்ணீர் போட்டு பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தலாம். முகப்பருக்கள் அதிகம்
உள்ளவர்கள் இதனை தொடர்ந்து சில மாதங்கள் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் இந்த எண்ணெய் எல்லோருக்கும் உகந்தது இல்லை
- கிடைக்கும் பயன்கள்
முகப்பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. பருக்கள் குணமாக இது
சீக்கரமான மருந்தும் கூட.
16. தேங்காய் எண்ணெய்
- தேவையான பொருட்கள்
தேங்காய் எண்ணெய் மட்டுமே போதுமானது
- பயன்படுத்தும் முறை
தேங்காய் எண்ணெய்யை சூடு செய்து பாதிக்கப்பட்ட இடங்களில் சில மணி நேரம்
மசாஜ் செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
வறண்ட சருமத்திற்கு தேங்காய் எண்ணெய்
மிகவும் நல்லது. இதில் நோய் எதிர்ப்பு உள்ளதால் பருக்களை தடுக்கும். இளமைப்பருவத்தில் ஏற்படும் பருக்களுக்கு தேங்காய் எண்ணெய் நல்ல தீர்வு
17. வாசலின்
- தேவையான பொருட்கள்
வாசலின் மட்டுமே போதுமானது
- பயன்படுத்தும் முறை
வாசலின் நேரடியாக பருக்கள் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்தலாம். இதனை சில மணி நேரங்கள் தடவி இருக்க
வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
வாசலின் ஒரு பெட்ரோலியம் ஜெல்லி என்பதால் இது வறண்ட சருமத்திற்கு பயன்படுகிறது. மேலும், பருக்கள் அதிகரிக்காமல் கட்டுப்படுத்துகிறது.
18. பூண்டு
- தேவையான பொருட்கள்
2 அல்லது 3 பூண்டு
தண்ணீர்
- பயன்படுத்தும் முறை
பூண்டில் சிறிது தண்ணீர் விட்டு பேஸ்ட் போல் அரைத்து கொள்ள வேண்டும். அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக பயன்படுத்தலாம்.
- கிடைக்கும் பலன்கள்
பூண்டு பருக்கள் உருவாவதை தடுக்கிறது. பூண்டு பேஸ்டை உச்சந்தலையில் பூசுவதன் மூலமும் பருக்களை தடுக்கலாம்.
19. தேன்
- தேவையான பொருட்கள்
தேன் மட்டுமே போதுமானது பயன்படுத்தும் முறை தேனை பருக்கள் உள்ள இடங்களில் தடவ வேண்டும். இதனை குறைந்தது 30 முதல் 40 நிமிடம் வரை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும். பின்னர் நல்ல தண்ணீர் முகத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
தேன் பருக்களை விரட்டும் ஒரு அற்புத மருந்து இதில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதால் எளிதில் முகப்பருக்கள விரட்டியடிக்கிறது.
20. ஆஸ்பிரின் மாத்திரை
- தேவையான பொருட்கள்
ஆஸ்பிரின் மாத்திரை
தண்ணீர்
- பயன்படுத்தும் முறை
ஆஸ்பிரின் மாத்திரையை தண்ணீர் சேர்த்து பேஸ்ட் மாதிரி செய்து கொள்ள வேண்டும். அதனை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும். வறண்ட சருமம் இருப்பவர்கள் இதனை பயன்படுத்துவதை தவீர்க்கவும்.
- கிடைக்கும் பலன்கள்
ஆஸ்பிரின் மாத்திரையில் வீக்கங்களை கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது. இதனால் முகப்பரு பிரச்சனைக்கு நல்ல தீர்வை தரும். இதனை முகம் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் பயன்படுத்தலாம்.
21. ஐஸ்கட்டி
- தேவையான பொருட்கள்
ஐஸ்கட்டி
துணி
- பயன்படுத்தும் முறை
ஐஸ்கட்டியை பருக்கள் உள்ள இடங்களில் வைத்து சிறிது நேரம் தேய்க்க வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை ஐஸ்கட்டை பயன்படுத்துவதால் குறைகிறது. மேலும் மிருவதுவான சருமம் கிடைக்கிறது.
அலோ வேரா
தேவையான பொருட்கள்
அலோ வேரா இலை மட்டுமே போதுமானது
- பயன்படுத்தும் முறை
அலோவேர ஜெல்லை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
கிடைக்கும் பலன்கள்
பருக்களினால் ஏற்படும் பிரச்சனைகளுக்கு அலோவேர முக்கிய மருந்தாக எடுத்து கொள்ளப்படுகிறது. இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது பருக்களை தடுக்கிறது. பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை தடுக்கிறது.
22. ஹைட்ரஜன் பெராக்சைடு
- தேவையான பொருட்கள்
3 சதவிகிதம் ஹைட்ரஜன் பெராக்சைடு
சிறிய குச்சி
- பயன்படுத்தும் முறை
ஹைட்ரஜன் பெராக்சைடை காட்டன் குச்சியை பயன்படுத்தி முகப்பருக்கள் வந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும். இதனை சருமத்தல் தடவிய பின்பு 5 முதல் 7 நிமிடம் கழித்து முகத்தை கழுவி கொள்ள வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
ஹைட்ரஜன் பெராக்சைடு அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் முகப்பருக்கள் இருப்பதை விரைவில் குணப்படுத்துகிறது.
23. எலுமிச்சை
- தேவையான பொருட்கள்
எலுமிச்சை
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
எலுமிச்சை சாறை பஞ்சில் நனைத்து
பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
எலுமிச்சை நுண்ணுயிர்களை அழித்து புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. மேலும் பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை தடுக்கிறது.
24. லீஸ்டரின்
- தேவையான பொருட்கள்
லீஸ்டரின்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
லீஸ்டரினை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட
இடங்களில் பயன்படுத்த வேண்டும். முகம்
காய்ந்த பின்னர் முகத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
லீஸ்டரினில் நுண்ணுயிர்களை அழிக்கும் சக்தியுள்ளது. இதனால் எண்ணெய் முகத்திற்கு ஏற்படும் பருக்களை எளிதில் தடுக்கிறது.
25. இலவங்கப்பட்டை மற்றும் தேன்
- தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடி
1 தேக்கரண்டி தேன்
- பயன்படுத்தும் முறை
இலவங்கப்பட்டை பொடி மற்றும் தேனை பேஸ்ட் போல் செய்து அதனை முகப்பருக்கள் உள்ள இடங்களில் பூச வேண்டும். இதனை அப்படியே இரவு முழுவதும் அப்படியே விட்டு காலை முகத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்துவன் மூலம் விரைவில் பருக்கள் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
கண் செட்டு மருந்து
தேவையான பொருட்கள்
கண் செட்டு மருந்து மட்டுமே போதுமானது.
பயன்படுத்தும் முறை
கண் செட்டு மருந்தை பருக்களின் மீது தடவ வேண்டும்.30 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
கிடைக்கும் பலன்கள்
கண் செட்டு மருந்து பருக்களினால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது.
26. ‘ரப்பிங் ஆல்கஹால்
- தேவையான பொருட்கள்
70-90% ஆல்கஹால் தேய்த்தல்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
ரப்பிங் ஆல்கஹாலை பஞ்சில் நனைத்து
பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த
வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
ரப்பிங் ஆல்கஹால் பாக்டீரியாக்களை அழித்து
பருக்களை தடுக்கிறது. சருமத்தில் உள்ள
மாசுக்களை நீக்குகிறது.
27. மஞ்சள்
- தேவையான பொருட்கள்
மஞ்சள்
தண்ணீர்
பயன்படுத்தும் முறை
மஞ்சள் தூளை தண்ணீரில் கலந்த பேஸ்டை பாதிக்கப்பட்ட இடங்களில் பயன்படுத்த
வேண்டும். தொடர்ந்து இதனை செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்
மஞ்சள் ஒரு கிருமி நாசினியாக இருப்பதால்
முகப்பரு பிரச்சனைக்கு முக்கிய பங்கு
வகிக்கிறது. மேலும் இறந்த செல்களை நீக்கி
புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.
28. முட்டையின் வெள்ளை கரு
- தேவையான பொருட்கள்
2 முட்டை
1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு
தண்ணீர்
- பயன்படுத்தும் முறை
முட்டையின் வெள்ளை கருவை எலுமிச்சை சாறுவுடன் கலந்து கலவையை முகத்தில் பூசி 30 நிமிடங்கள் கழித்து சூட தண்ணீரில் முகத்தை கழுவ வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
முட்டையின் வெள்ளை கருவில் உள்ள என்சைம் முகத்தில் ஏற்படும் பிளவுகளை தடுக்கிறது. மேலும் முகத்தில் ஏற்படும் மாசுக்களையும் இது குறைக்கிறது.
29. ஆலிவ் எண்ணெய்
- தேவையான பொருட்கள்
ஆலிவ் எண்ணெய் மட்டுமே போதுமானது.
- பயன்படுத்தும் முறை
ஆலிவ் எண்ணெய்யை சூடுபடுத்தி முகத்தில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும்.
கிடைக்கும் பலன்கள்
முகப்பருக்களால் ஏற்படும் வீக்கங்களை குறைக்கிறது. வறண்ட சருமத்தை தடுக்கிறது. சரும பிரச்சனைகளுக்கும் மருந்தாக பயன்படுகிறது.
30. கீரின் டீ
- தேவையான பொருட்கள்
2 தேக்கரண்டி கீரின் டீ தேயிலை
தண்ணீர்
தேன்
- தயாரிக்கும் முறை
சூடு நீரில் கீரின் டீ இலையினை போட்டு சில
நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். பின்னர், அதில் தேனை சேர்க்க வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
கீரின் டீயை தொடர்ந்து குடித்தால் உடலுக்கு
தேவையான ஹார்மோனை சுரக்க வைக்கிறது.
மேலும் முகப்பருக்களை நீக்கி முகத்தை
பொலிவுற செய்யும்
31. உப்பு நீர்
- தேவையான பொருட்கள்
1தேக்கரண்டி கடல் உப்பு
3 தேக்கரண்டி தண்ணீர்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
உப்பு நீரை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட
இடங்களில் பயன்படுத்த வேண்டும்
- கிடைக்கும் பலன்கள்
நுண்ணுயிர்களை அழித்து சருமத்தை பாதுகாக்கிறது. இதில் வைட்டமின் மினரல் சத்துக்கள் நிரம்பியுள்ளது.
32. முல்தானி மெட்டி
- தேவையான பொருட்கள்
2தேக்கரண்டி முல்தானி மெட்டி
1 தேக்கரண்டி ரேஸ் வாட்டர்
4-5 துளி எலுமிச்சை சாறு
- பயன்படுத்தும் முறை
மேற்கண்டவற்றை கலவையாக்கி அதனைமுகத்தில் பூச வேண்டும். அதனை 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
முல்தானி மெட்டி நுண்ணுயிர்களை அழித்து புதிய செல்களை புத்துயிர் பெற செய்யும். இரத்த ஓட்டத்தை சீராக்கும்.
33. பழச்சாறு
- தேவையான பொருட்கள்
8-9 காரட்
3 சமஅளவு பீச்
அரை எலுமிச்சை சாறு
துளசி இலைகள்
- பயன்படுத்தும் முறை
மேற்கண்ட பொருட்களை கொண்டு பழச்சாறு தயாரித்து அதனை தினமும் ஒரு டம்ளர் என குடிக்க வேண்டும்
- கிடைக்கும் பலன்கள்
இந்த பழச்சாறில் வைட்டமின்கள் ஏ,பி,இ, கே போன்றவைகள் கிடைக்கிறது. இதனால் சருமம் மிருதுவாகி பருக்கள் தடுக்கப்படும்.
34. இளநீர்
- பயன்படுத்தும் முறை
இளநீர்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
இளநீரை பஞ்சில் நனைத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
இளநீரில் உள்ள மினரல்கள் வறண்ட சருமத்தை தடுக்கும். பருக்களால் ஏற்படும் வீக்கத்தை குறைக்கும். கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் பருக்களை நீக்குகிறது.
35. யோகர்ட்
- தேவையான பொருட்கள்
1-2 தேக்கரண்டி தயிர்
- பயன்படுத்தும் முறை
தயிரை எடுத்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்
- கிடைக்கும் பலன்கள்
இது முகப்பருக்களால் ஏற்படும் வீக்கங்களை தடுக்கும். வறண்ட சருமத்தை தடுக்கும்.
36. வெப்பம்
- தேவையான பொருட்கள்
சூடு தண்ணீர்
துணி
டீஸ்யு
- பயன்படும் முறை
சூடு தண்ணீரில் துணியை நனைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் சில நிமிடங்கள் வைக்க வேண்டும். இதனை 20 முதல் 30 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
சூடு தண்ணீல் முகப்பருக்களை துடைப்பதால் அது மேலும் பரவாமல் தடுக்கப்படுகிறது.
37. அரிசி நீர்
Shutterstock
- தேவையான பொருட்கள்
அரை கப் வேகாத அரிசி
2 கப் தண்ணீர்
பஞ்சு
- பயன்படுத்தும் முறை
அரிசி தண்ணீரை பஞ்சால் நனைத்து முகப்பருக்கள் உள்ள இடங்களில் வைக்க வேண்டும். இவ்வாறு 10 முதல் 15 நிமிடங்கள் வரை செய்ய வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
அரிசி தண்ணீர் முகத்தில் இறந்த செல்களை நீக்கி புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது. கருப்புள்ளிகளை தடுக்கிறது.
38. கிளிசிரின்
- தேவையான பொருட்கள்
கிளிசிரின் மட்டுமே
- பயன்படுத்தும் முறை
இரு துளிகள் கிளிசிரினை எடுத்து முகப்பருக்கள் இருந்த இடத்தில் சில மணி நேரம் தடவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
இதில் உள்ள ட்ரைஹைட்ராக்ஸி ஆல்கஹால் முகப்பருக்களை தடுக்கிறது. மேலும், சருமம் பொலிவுற செய்யும்.
39. ரோஸ் வாட்டர்
- தேவையான பொருட்கள்
2 தேக்கரண்டி சந்தன பொடி
1தேக்கரண்டி ரோஸ்வாட்டர்
- பயன்படுத்தும் முறை
மேற்கண்டவற்றை கலவையாக்கி முகத்தில் பயன்படுத்த வேண்டும் இது வறண்ட சருமத்தை பாதுகாக்கிறது.
40. வேப்பிலை
- தேவையான பொருட்கள்
சில வேப்பிலை
1 தேக்கரண்டி முல்தானி மொட்டி
ரோஸ் வாட்டர்
- பயன்படுத்தும் முறை
மேற்கண்டவற்றை கலவையாக்கி பாதிக்கப்பட்ட இடங்களில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முத்தை கழுவ வேண்டும்.
- கிடைக்கும் பலன்கள்
வேப்பிலையில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதால் இது அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இதினை பயன்படுத்துவதால் வெப்பம் தணிந்து சருமத்தை பாதுகாக்கிறது.
41. பால்
- தேவையான பொருட்கள்
1 தேக்கரண்டி தேன்
அரை தேக்கரண்டி பால்
பஞ்சு
துணி
- பயன்படுத்தும் முறை
மேற்கண்டவற்றை கலவையாக்கி அதனை பஞ்சில் எடுத்து முகத்தை பூச வேண்டும். இதனை 15 முதல் 20 நிமிடங்கள் அப்படியே விட வேண்டும்
- கிடைக்கும் பலன்கள்
பால் மற்றும் தேன் கலவை ஒரு அற்புதமான மேஸ்மேக் ஆகும். இது முகத்தில் உள்ள பாக்டீயாக்களை அழிக்கிறது. புதிய செல்களை புத்துயிர் பெற செய்கிறது.
42. ஜொஜோபா எண்ணெய்
- தேவையான பொருட்கள்
சில துணி ஜொஜோபா எண்ணெய்
- பயன்படுத்தும் முறை
ஜொஜோபா எண்ணெய்யை முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
- கிடைக்கும் பலன்கள்
ஜொஜோபா எண்ணெய்யை சருமம் எளிதில் உள்ளிழுத்து கொள்ளும். இதில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியானது முகப்பருக்களை தடுக்கும்.
பருக்களின் வகைகள் Types of Pimples
Shutterstock
- வெண் கொப்புளம்
- கரும்புள்ளிகள்
- சிறு கொப்புளங்கள்
- நீர்க்கட்டிகள்
- வெண் கொப்புளங்கள் – எண்ணெய் வழியும் முகத்திற்கு இந்த பிரச்சனை ஏற்படும்
- கரும்புள்ளிகள் – இந்த பிரச்சனை வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு ஏற்படும். இறந்த செல்களினாலும் ஏற்படும்
- சிறு கொப்புளங்கள் – டிஸ்யு மற்றும் சுத்தமில்லாத துணிகளை பயன்படுத்துவதாலும் ஏற்படும்.
- நீர்க்கட்டிகள் – முகப்பருக்கள் அதிகமாகும் போது ஏற்படுகிறது.
வீட்டு வைத்திலும் இதனை குணப்படுத்தலாம்
ஊட்டச்சத்து மற்றும் உணவு Nutrition and Diet
Shutterstock
இது போன்ற ஊட்டச்சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலம் இதனை தடுக்கலாம்.
- முழு தானியங்கள்
- மீன் மற்றும் சிப்பிகள் போன்ற லீன் இறைச்சி
- இனிப்பு உருளைக்கிழங்கு, பச்சை இலை
- காய்கறிகள், கேரட், வெள்ளரிக்காய்,
- ப்ரோக்கோலி, மற்றும் வால் மிளகு
- காய்கறிகள்
- பெர்ரி, ஆரஞ்ச், பூசணி, பாப்பாளி, ஆப்பிள்கள் போன்ற பழங்கள்
- வாதுமை, வறுத்த பூசணி விதைகள், வறுத்த ஸ்குவாஷ் விதைகள், உலர்ந்த தர்பூசணி விதைகள்
- கீரின் டீ
- யோகர்ட்
தவிர்க்க வேண்டிய உணவுகள் Foods to avoid
Shutterstock
சர்க்கரை அதிகம் உள்ள உணவினால் இன்சுலீன் அதிகரித்து இரத்த அழுத்தம் எற்பட்டு விக்கங்கள் ஏற்படும். இதனால் இது போன்ற உணவுளை தவிர்க்க வேண்டும்
- மாட்டு பால் மற்றும் பிற பால் பொருட்கள்
- பிஸ்கட் மற்றும் கேக் போன்ற சர்க்கரை உணவு
- வெள்ளை ரொட்டி, வெள்ளை அரிசி,
- உருளைக்கிழங்கு சிப்ஸ், பதப்படுத்தப்பட்ட காலை உணவு,
- ஜங்க் புட்
- சாக்லேட்
வைட்டமின்கள்
வைட்டமின்கள் சரும பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வாகவும் அமைகிறது.
வைட்டமின் ஏ, வைட்டமின் டிவைட்டமின் சி வைட்டமின் இபோன்ற வைட்டமின்களும் சருமத்தை பொலிவாகவும், புத்துணர்ச்சியுடனும் வைக்கிறது.
வாழ்க்கை முறை மாற்றங்கள் Lifestyle changes
Shutterstock
வாழ்க்கை முறையின் மாற்றங்களினாலும் சருமப்பிரச்சனைகள் ஏற்படும். அதனை தடுக்க நாம் தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் மனஅழுத்தத்தை குறைக்கு உடற்பயிற்சிகள் செய்ய வேண்டும்குறைந்தது ஒரு நாளைக்கு 8 மணி நேரமாவது தூங்க வேண்டும்புகைப்பிடித்தல் மற்றும் மரு அருந்துதல் பழக்கத்தை அறவே நினைக்க கூடாது. தினமும் நமது சருமத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
முகப்பருவை மறைப்பதற்கு ஒப்பனை குறிப்புகள் Makeup tips to cover the acne
Shutterstock
முதலில் முகத்தை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்
சருமத்தை ஈரப்பத்துடன் வைத்து கொள்ள வேண்டும்
மேக்கப் செய்வதற்கு முன்பு முகத்தில் மசாஜ் செய்து கொள்ள வேண்டும். உங்கள் முகத்திற்கும் உங்கள் தோல் நிறத்திற்கும் ஏற்றது போல் பவுண்டேசன் பயன்படுத்த வேண்டும்
முகப்பரு சிகிச்சைகள் Acne treatments
Shutterstock
- லேசர் சிகிச்சை
- ஹோமியோபதி சிகிச்சை
- மூலிகை சிகிச்சை
- ப்ளூ லைட் முகப்பரு சிகிச்சை
- ஆயுர்வேத சிகிச்சை
போன்ற சிகிச்சைகளின் மூலமும் முகப்பரு பிரச்சனைகளுக்கு தீர்வு பெறலாம்.
முகப்பருவை தடுப்பதற்கான டிப்ஸ் Tips for preventing acne
Shutterstock
வீட்டு வைத்தியத்தின் மூலமும் முகப்பருக்களை அகற்றலாம்.குளிர்ந்த நீரில் முகம் கழுவினால் முகப்பருக்கள் வராது.வாரத்திற்கு ஒரு முறை பேஸ்மேக் செய்து கொள்ள வேண்டும் தினமும் 8 முதல் 12 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும் யாரையும் கன்னத்தை தொட்டு பேச அனுமதிக்காதீர்கள். அவர்களின் கையில் உள்ள பாக்டீரியாக்கள் மூலமும் பரவும் வாய்ப்பு அதிகம் வைட்டமின்கள் நிறைந்த உணவுளை உட்கொள்ள வேண்டும் ஊட்ட சத்தான உணவும் சாப்பிடுவதன் மூலம் பொலிவான அழகான சருமத்தை பெறலாம்.